Friday, February 22, 2008

எனக்கு வயதாகி கொண்டு இருக்கிறது

எனக்கு வயதாகி கொண்டு இருக்கிறது
பார்வை வீசுககள் என் மன குளத்தில்
சலனங்கள் எதுவும் எழுப்புவது இல்லை
ஸெந்ஸெக்ஸ் ஓட்டத்தில் என்
நிமிடங்களுக்கு பல சுனாமிகள் எழுகிறதே
எனக்கு நிச்சயம் வயதாகி கொண்டு இருக்கிறது

No comments: